இலங்கையில் ஹைபிரிட் கார்களின் கேள்வி அதிகரிப்பு!

Monday, February 5th, 2018

இலங்கையில் 2017 ஆம் ஆண்டு ஹைபிரிட் வகையிலான சிறிய கார்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்தமாக 3 ஆயிரத்து 432 மகிழுந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹைபிரிட் வகையைச் சேர்ந்த சிறிய கார்களே அவற்றில் பெரும்பாலானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்தப் பொங்கல் விழாவையொட்டி விசேட பேருந்து சேவைகள்: யாழ்.சாலை முகாமையாள...
ஜனாதிபதி மாளிகையில் உள்ள தொல்லியல் சின்னங்களை திருடினால், சேதப்படுத்தினால் சட்டநடவடிக்கை - தொல்லியல்...
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை - அமெரிக்கா இடையே ...