இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் – விவசாயிகள்!
Sunday, January 28th, 2018
இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதனால் இறப்பர் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் களுத்துறை மாவட்ட இறப்பர் உற்பத்தியாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் சில இறப்பர் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!
திங்களன்று தேசிய தேயிலை விருதுவிழா!
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...
|
|
|


