இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம் இன்று நிறைவடைகின்றது.
இதேவேளை இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சரணடையாத வீரர்களை கைதுசெய்ய நாடளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 1ஆம் திகதி முதல் நாளைவரை 31 இராணுவ அதிகாரிகளும் 7416 இராணுவ சிப்பாய்களும் சரணடைந்துள்ளனர்.
Related posts:
17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
உணவு தயாரிக்கும் எண்ணெய்களுக்கு தரநிர்ணயம் அறிமுகப்படுத்த திட்டம்!
சில கட்சிகள் 50/50 கோருகின்றன - அமைச்சர் பைசர் முஸ்தபா!
|
|