இரவு 08.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதம்!

அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தை இன்று இரவு 08.00 மணி வரை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு ஏற்றபடி மாற்ற முடியும் என இதன்போது உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
Related posts:
யாழ்.நகரில் உள்ள 44 குளங்கள் மாநகரசபையால் புனரமைக்கப்படும்!
போக்குவரத்து சேவை குறித்து மக்கள் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி தரமான போக்க...
ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|