இனிப்பு பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்த வரகின்றது சட்டம்!
Wednesday, March 22nd, 2017
இனிப்புப் பண்டங்களில் உள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பிஸ்கட், இனிப்புப் பதார்த்தகங்களுக்கு இது தொடர்பான சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் கூடுதலான சீனி, உப்பு அடங்கிய பதார்த்தங்களுக்கு புதிய வரிகளை அறிமுகம் செய்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்படும்.
Related posts:
35 அடியை எட்டியது இரணைமடுக் குளம்!
நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
காடுகளின் அளவை 32 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவிப்பு!
|
|
|


