“ஆத்ம பலம்” தியான நிகழ்ச்சி!
Wednesday, March 30th, 2016
யாழ். பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின் ஏற்பாட்டில் பிறவுண் வீதி தியில் அமைந்துள்ள “சுகதாமம்” மணடபத்தில் அண்மையில் பொதுமக்களுக்காக “ஆத்ம பலம்” தியான அனுபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்குபற்றியோரையும் மனவலிமை நார்ந்த புத்தகங்கள் மற்றும் இறுவட்டுகளையும் மக்கள் பார்வையிடவையிட்டுச் சென்றனர்.
Related posts:
7 வயது சிறுவனை கொதிநீரில் தள்ளிய வளர்ப்புத் தாய் கைது!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 935 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
|
|
|


