அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு!
Tuesday, May 30th, 2017
நாட்டிலேற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்காக பல விசேட வைத்தியக்குழுக்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பிவைத்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் இதுவரையில் எந்தவித தொற்றுநோய் தொடர்பான தகவலும் இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இவ்வாறான ஒரு நிலை ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
Related posts:
வர்த்தக நிலையத்தில் பாரிய தீ - காத்தான்குடியில் சம்பவம்!
பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறி...
கடலட்டைப் பண்ணை எமக்கு வேண்டும் – யாழ்ப்பாணத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்!
|
|
|


