வடமராட்சியில் நன்னீர் வேளாண்மையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, June 21st, 2023


…….
வடமாராட்சி, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் பிரதேச நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அம்பன் களப்பு பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திலாப்பியா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக அவதானம்  செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – 21.06.2023
000

Related posts:

குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் - ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!...
மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன - நாடாளுமன்றில் ...
மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதி...