மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்.!

Friday, February 2nd, 2024


…….
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச ரீதியாக இடம்பெறும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று மாலை உடுவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலுடன்  பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தினை ஆரம்பித்து உரையாற்றிய அமைச்சர் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அவர்களினால்  கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் பயன்படுத்துவதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உறுதிப்படுத்தும் முகமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்

Related posts:

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...
வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை மேம்படுத்தவோ உருவாக்கவோ அரசு அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்பி தெரிவ...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...

தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தயவுதாட்சண்யம் இன்றி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்!
நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி நஸ்டம் - இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கடற்...
வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!