வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, August 2nd, 2020
எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக வளையாட்டுத் துறை தொடர்பான எனது ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் அமைந்திருககின்றன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தென்மாராட்சி வளர்மதி விளையாட்டரங்கில் தென்மாராட்சி பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்
Related posts:
வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் - அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
|
|
|







