யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, June 22nd, 2023

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கான புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள திரு. எஸ்.ரி.சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் ஜீலை 15 ஆம் திகதியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறந்த சேவையை வழங்குவது தொடர்பான ஆலோசனகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வழங்கினார்.

 000

Related posts:

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் - டக்ளஸ் எம்.பி தெரி...
யாழ். பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டது குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை - திறந்துவைத்தார...

இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளைக் கேட்பது என்பது எமது இன உரிமையை அடகு வைப்பதல்ல - நாடாளுமன்ற...
மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...