யாழ். பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டது குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை – திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, June 22nd, 2023

யாழ். பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறையினை திறந்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேருந்து நிலையத்தை அண்டியுள்ள விற்பனை நிலையங்கள், கழிவு வாய்க்கால்கள் மற்றும் மலசல கூடம் என்பவற்றையும் பார்வையிட்டதுடன், அவற்றை சுகாதார முறைப்படி பேண வேண்டிய அவசியத்தையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்

இதனிடையே யாழ் பேருந்து நிலையம் மற்றும் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோரை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.

Related posts:

வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில்...
காணி விடுவிப்பில் அரசின் செயற்பாடு மந்தமானது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
எதிர்வரும் ஜுன் 29 இல் முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...