யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

Friday, November 5th, 2021

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். – 05.11.2021

Related posts: