முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021

முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறு வெளி மாவட்ட கடறறொழிலாளர்ளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராயந்து தீர்மானிக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

Related posts: