மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – மரணமடைந்த பகீரதனின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, September 7th, 2024

மாதகல் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ள மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் அமர ர் நாகராசா பகீரதன் என்பவரது இல்லத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது இழப்பினால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களை தெரிவித்திருந்தார்

000

Related posts:


வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்ற...
இலகு வீடுகளை கேட்போருக்கு அதைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் உதவவேண்டும் - டக்ளஸ் தேவான்ந்தா பா.உ வேண்...
தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உற...