மறைமாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, November 10th, 2018

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அசீர்வாதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்று இன்றையதினம் (10) இடம்பெற்றது. இதன்போதே ஆசீர்வாதத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டார். அத்துடன்  சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இருவருக்கிடையே ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

viber image

viber image000

Related posts:

காங்கேசன்துறை துறைமுகத்தின் இன்றைய நிலை என்ன ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் - சம்பூரில் டக்ளஸ் தேவா...

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவி...
மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!