மயிலிட்டி துறைமுக முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ்!
Saturday, March 30th, 2024
மயிலிட்டி துறைமுக கடல்றொழிலாளர் கூட்டுறவு சங்க முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டியில் பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசியக்கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் விளையாட்டு நிகழ்விற்காக கட்சி நிதியில் இருந்து ஒரு லட்சம் வழங்கி வைத்தார். .
000
Related posts:
வீணைக்கு வழங்கும் ஆணை ஒருபோதும் வீணாகிப் போகாது - முல்லை மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!
சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!
இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|
கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? - டக்ளஸ் எம்பி கேள்வி!
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை - யாழ் ஒருங்கி...
வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை பெற...


