மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மன்னார் மாவட்ட அரச அதிபரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 31 ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மன்னார் மாவட்ட அரச அதிபர் ஓய்வு பெறுவதற்கான காலப்பகுதி குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் வரவுள்ளதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச அதிபர்களும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புகழாரம்!
சர்வதேச இலக்கிய விருதிற்கு கவிஞர் இப்னு அசுமத் தெரிவு - அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!
சட்டத் திருத்தங்கள் முழுமையாக அமுல்ப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் ஆதங...
|
|