மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, March 30th, 2021
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளபடவுள்ள பாரிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமாக ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னாரில் பாரிய ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், ஐநூறு ஏக்கரில் நீர்வேளாண்மை, பேசாலை மீன்ரின் தொழிற்சாலை, ஐஸ்கட்டி தொழிற்சாலை போன்ற பல்வேறு அபிவிருத்திகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மன்னார், ஓலைத்தொடுவாய் கடலட்டை இனப்பெருக்க நிலையத்தினை அங்குரார்ப்பணம் செய்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் - ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் ...
சலுகைகளுக்காக மண்டியிடுவது தேசிய நல்லிணக்கம் ஆகாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
வத்திராயன் கடல் பிரதேசத்தில் காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – குடும்பத்த...
|
|
|


