பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, October 1st, 2022

பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

சர்வதேச சிறுவர்தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இராஜாங்க கடற்றொழில் அமைச்சர் பியல் நிஸாந்தவின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறுவர் தினம் நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜ...
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் 9 ஏ சித்தி - அமைச்சர் டக்ளஸ் நே...
எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் - யாழ் போதனா வைத்தி...