பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன் இடம்பெற்று முடிந்த 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
Thursday, December 28th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தின் 2023 ஆம் வருடத்துக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் வடமாகாண ஆளுநருமான திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டுடிமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெர...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் - கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அம...
|
|
|


