நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவிப்பு!
Thursday, August 10th, 2023
கடற்றொழிலுக்கு செல்லும் நீண்ட நாள் படகுகளுக்கு மாத்திரமே வி.எம்.எஸ் எனப்படும் படகு கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் இந்த கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பி...
மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசன...
அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் கிளிநொச்சி பல்கலைக் கழகமாக பரிணமிக்க வேண்டும் - ...
|
|
|


