நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!
Saturday, January 29th, 2022
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவையை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் குறித்த நிகழ்வு இன்றிலிருந்து இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 29.01.2022
Related posts:
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
யாழ் நகரப்பகுதி உணவக உரிமைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்பில் அமைச்சர்...
அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் - ...
|
|
|


