அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க  எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்  –  நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 26th, 2025


……
நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள் இல்லாத எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம்  வேறும் டக்ளஸ் தேவானந்தாவாக
வெறுமையாகவே என் மக்களை சந்திப்பதற்காக வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார் .

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்  ஏட்வேட் யூலியட் குமார் தலைமையில் ஒன்றைபனையடி 05 ம் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்ரதல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் - ஜனாத...
பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்...
மக்களுக்கு அசௌகரியத்தை கொடுத்த வேலணை அம்பலவி இந்து மயானத்தின் கூரை  சீரமைக்கப்பட்டது!