நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் – குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Saturday, June 13th, 2020
தவறு செய்தவர்களை தண்டியுங்கள். ஆனால் சாதாரண மக்களை நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் என்று குடவத்தை பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
குடவத்தை, துன்னாலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
Related posts:
மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10 மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
உழைத்து வாழ வழிவகை செய்து தாருங்கள்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முல்லை மாவட்ட கடற்றொழிலாளர...
|
|
|


