நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

யாழ்ப்பாணம், நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது “எமது பிரதேசத்தின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாக எமது வாழ்வாதாரத்தினை உயர்த்த முடியும் என்ற வகையில், நியாயமான செயற்பாடுகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்புக் கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
எல்லைதாண்டிய குற்றம் - இந்தியச் சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்டுத் தருமாறு உறவுகள் அமைச்சர் டக்...
|
|