நாராவின் ஆய்வுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, May 30th, 2024


தையிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட  களங்கண்டி தொழிலை மேற்கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராட்ச்சி மற்றும் முகவர் நிறுவனத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது ஆய்வு மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர். –

Related posts:

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத கட்டணத்தில் பாரபட்சம் ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது - டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் ...