நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

இந்த முடிவானது நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக ஒரு தேர்தலின் அடிப்படையில் வரவேண்டும்  இதேவேளை இந்தப்பிரச்சனையில் பல தேவைகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நான் சரியாகவும் எமது மக்களின் நலன்களிலிருந்தும் அர்த்தபூர்வமாக செயற்படுத்தி வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
மட்டக்களப்பு கம்பஸ் மீதான குற்றச்சாட்டுக்கள்: யாருடைய தவறு, யாருக்கு பொறுப்பு? - டக்ளஸ் எம்.பி. கேள்...
கூட்டமைப்பினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்வியலும் கட்டியெழுப்பப்படும் - மானிப்பாயில் அமைச்சர் டக்ளஸ் த...