தேர்தல் தொடர்பில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 18th, 2024

தேர்தல் விடயத்தில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் என தெரிவித்துள்ள    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

அம்பாறை – காரைத்தீவு பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன? கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தேர்தல் விடயத்தில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் என தாம் நம்புவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் - டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவ...

செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பண...
தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி....