தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!
Saturday, December 7th, 2019
தீவுப் பகுதியில் நீரியல் வள உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சு அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைப்புகளுடன் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஆராய்துகொண்டிருக்கின்றார்.
Related posts:
தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல்கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வடக...
வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
பொது இணக்கப்பாடே நிரந்தர தீர்வுகளுக்கு வழிசமைக்கும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
|
|
|





