சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்!

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சிலாபம் கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த எரிபொருள் பம்பி பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிலபாம் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
குறிப்பாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தினுள் ஒதுக்கப்படும் மணலை அகற்றுவதற்கான வேலைத் திட்டம், உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! - டக்ளஸ் தே...
வடக்கு - கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே அவற்றுக்குத் துணை போகின்றனர் ...
காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை - எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு...
|
|