சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 14th, 2024

சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய  விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற அனைத்து தரப்பினரினதும் எண்ணங்களை நிறைவுசெய்யும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றார்.

அதன் ஓர் அங்கமாக வைத்திய அதிகாரிகள் மற்றும் சாவகச்சேரி பிரதேச சமூக ஆர்வலர்களை தனது யாழ்ப்பாணம் அலுவலகத்திற்கு அழைத்து எடுக்க வேண்டுய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...
பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் - அமைச்சர் தேவா நம்பிக்கை!
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...