சர்வதேச மீனவர் தின வாழ்த்துக்கள்!

Saturday, November 21st, 2020

இன்று சர்வதேச மீனவர் தினத்தை போற்றும் நன்நாளில் மீன்பிடித் தொழிலாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எமது தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழி காட்டலினாலும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பினாலும் கடற்றொழிலையும், கடல் வளத்தையும் நம்பி அதைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள அனைவரின் வாழ்வும் மேம்படச் செய்வோம் என்ற உறுதியை இன்றைய நாளில் நாம் அனைவரும் ஏற்போம்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Related posts:

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
கடல்சார் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விஷேட ஆராய்வு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...