சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட கட்சியின் நிர்வாகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Sunday, January 19th, 2020
யாழ் மாவட்டத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகத்தினருடன் சமகால அரசியல் மற்றும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சினூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Related posts:
நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட...
நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மீன் உணவு உற்பத்திப் பிரிவு ஸ்தாபிப்பு!
|
|
|



