சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Thursday, July 22nd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்டத்தின்  ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Related posts:

பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு...
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவ...