சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் – பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது – ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 28th, 2023

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின்  சாக்குப் போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முற...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் - பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிற...