சங்கானை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ்!
Friday, February 2nd, 2024
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றைய தினம் சங்கானை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.
000
Related posts:
அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
வீதி அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|
|


