கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்!

Thursday, June 13th, 2024

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

000

Related posts:

பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
நீரியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க கூடிய திட்டங்கள் தொடர்பில் துறைசார்...
பூநகரியில் மீண்டும் சுற்றுலா நீதிமன்றம் - நீதி அமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் வேண்டுகோள்!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது - டக்ளஸ் தேவானந்தா ...
ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!
அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை - வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்ப...