கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்டசர் டக்ளஸ் ஆலோசனை!

கிளிநொச்சி, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குறித்த சங்கத்தின் ஊழியர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் தேவானந்தாவின் ஆலோசனைப்படி தற்போதைய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது தவறான தமிழ் அரசியல் தலைமைகளே!
வறுமையில் முதன்மை மாகாணங்களாக வடக்கு கிழக்கு இருக்கின்றது - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன்!
|
|