காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

……….
காக்கைதீவு பிரதேசத்திற்கு இன்று (30.03.2023) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் மண்ணரிப்பை தடுக்கவும் மீன்வாடியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறும் கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
– 30.03.2023
Related posts:
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்ச...
|
|
நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட...
நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே - புதிய சட்டத் திருத்தம் - மாற்று...