நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விருப்பு இலக்கங்கள் வெளியாகியது!

Tuesday, June 9th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வெட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் குறித்த  வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ளது

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடந்த மார்ச்ச மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் –

  1. ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன் தோழர்) – கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர்/ பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் – விருப்பு இலக்கம் – 1
  2. கணபதிப்பிள்ளை காண்டீபராஜா – தொழில்நுட்பவியலாளர் – விருப்பு இலக்கம் – 2
  3. கணபதிப்பிள்ளை சிவபாதம் ௲ சட்டத்தரணி – விருப்பு இலக்கம் – 3
  4. குலரட்ணம் விக்னேஷ் -(IIS கணனி நிறுவன நிர்வாக இயக்குநர்) – விருப்பு இலக்கம் – 4
  5. டக்ளஸ் தேவானந்தா -செயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – விருப்பு இலக்கம் -5
  6. மருதையினார் ஜெயகாந்தன் (காந்தன் தோழர்) – கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் / தவிசாளர் ஊர்காவற்றுறை பிரதேச சபை விருப்பு இலக்கம் – 6
  7. முடியப்பு றெமீடிஸ் ௲சட்டத்தரணி /யாழ் மாநகரசபை உறுப்பினர் -விருப்பு இலக்கம் – 7
  8. வைத்தியநாதன் தவநாதன் -கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் / வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் – விருப்பு இலக்கம் – 8
  9. வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா தோழர்) ௲ கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் / வலி தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விருப்பு இலக்கம் – 9
  10. திருமதி. சிறிதாரணி நிக்சன் – சமூக சேவகி கிளிநொச்சி – விருப்பு இலக்கம் – 10

இதனிடையே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது உத்தியேகபூர்வ விருப்பு இலக்கங்கள்

வருமாறு –          

  1. அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் – கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் இலக்கம் – 1
  2. இரத்தினம் ஜெகதீசன் இலக்கம் – 2 
  3. குலசிங்கம் திலீபன் – கட்சியின் வவுனியா மாவட்ட  நிர்வாக செயலாளர் இலக்கம் – 3
  1. ஜோசப் சுதர்சன்  இலக்கம் – 4
  2. ராசநாயகம் எமிலி விகரர் இலக்கம் – 5
  3. ராசு குகனெஸ்வரன் இலக்கம்  – 6
  4. சவோரியன் பெனவந்தூர் லெம்பேட் இலக்கட் – 7
  5. சிவராமலிங்கம் கிரிதரன் இலக்கம் – 8
  6. சுப்பையா சந்துரு – கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளர் இலக்கம்  – 9

அத்துடன் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களது அதிகாரபூர்வ விருப்பு இலக்கங்கள்  வருமாறு –

  1. முத்து இருளன் முருகன்  (தோழர் ஸ்டாலின்)   –  கட்சியின்  கிழக்கு மாகாண அமைப்பாளர்’ / கட்சியின் ஊடகச் செயலாளர் – இலக்கம் 4
  2. தங்கராசா புஸ்பராசா    ( தோழர் S.R) –  இலக்கம் – 1       
  3. பெரியமுத்துவைரன் ஜயாமுத்து – ஒய்வு நிலை அதிபர் இலக்கம் 3                     
  4. செல்வரத்தினம் புவனேஸ்வரி  இலக்கம் – 7
  5. சிவலிங்கம் நாகராசா இலக்கம் – 6           
  6. வில்வராஜா ஜெயவேந்தன்    இலக்கம் – 5    
  7. திருச்செல்வம் கயூரன் – இலக்கம் – 2

இதனிடையே அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது உத்தியேகபூர்வ விருப்பு இலக்கங்கள் வருமாறு –

கந்தசாமி சச்சிதானந்தசியம் இலக்கம் – 1

கணபதிப்பிள்ளை பாலசுந்தரம் இலக்கம் – 2

தங்கராசா புஸ்பராசா –இலக்கம் 3

தங்கராசா வரதராஜன் – 4

திலகசூரியர் றூபபிரசாந்த் – 5

துரையப்பா நவரேந்திரராசா – 6

முருகேசு தவஜோதியினி – 7

வேலுச்சாமி ரஜனி – இலக்கம் 8

சிவநேசன் யுவிதநேசன் – 9

செல்லப்பா மகேந்திரராஜா – இலக்கம் 10

Related posts:


புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்...
யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...