ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
Monday, August 2nd, 2021
இலங்கை கடற்றொழில் நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எ...
கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்!,.
|
|
|


