எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டபோட்டியை ஆரம்பித்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, December 25th, 2018
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலய முன்றலில் எம்.ஜி.ஆர் மன்றத்தின் ஏற்பாட்டில் இனறையதினம் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் அவர்கள் ஆண்களுக்கான 40 கிலோ மீற்றர் தூரம் கொண்ட துவிச்சக்கரவண்டி ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!
மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்...
அமரர் ஐ.தி.சம்பந்தன் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
|
|
|


