அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!

Tuesday, July 17th, 2018

வல்வெட்த்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைக்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

வல்வெட்த்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் நினைவுத்துதூபி அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பிரேரணை நாளைய கூட்டத்தில் விவாதத்திற்கு வரவுள்ளது.

நிலையிலேயே  உரிமைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும் நினைவுகூரும் முகமாக பொது நினைவுத் தூபி அமைக்கப்படுமாயின் அதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts:

எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...
வாக்களிப்பு என்பது ஓர் அதி சிறந்த சந்தர்பம் - சரியாக பயன்படுத்துங்கள் – ஈ.பி.டி.பியின் செயலார் நாயகம...

எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நட...
ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் – நடைமுறைச் சிக்கல...