உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Saturday, July 23rd, 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமானவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என்பதை தீர்மானித்து அவரின் வெற்றிக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது மூத்த அமைச்சராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் - டக...
வடமராட்சி - தென்மராட்சி பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாள...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று...