அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம்!
Wednesday, January 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நியாயங்கள் எம்பக்கமே இருக்கின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டி நிற்கின்றது - டக்ளஸ் எம்.பி !
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...
தீர்வுகளைத் தரும் தீர்க்கமான ஆண்டாக புதிய ஆண்டு மலரட்டும் - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!
|
|
|


