இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, December 10th, 2016
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இங்கு ஆயுதங்கள் மெளனித்திருக்க வேண்டும். அதை சரியான முறையில் ஏற்று நடை முறைபடுத்தியிருக்க வேண்டும்.
அன்றில் இருந்து அரசியல் தீர்வை அடைவதற்காக அடுத்தடுத்து கனிந்து வந்த வாய்ப்புகள் அனைத்தையும் சக தமிழ் இயக்க, மற்றும் கட்சி தலைமைகள் சரிவரப்பயன் படுத்தியிருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றையதினம் வரவு செலவு திட்ட நிறைவுநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

Related posts:
உயிரிழந்தவர்களை நினைவு கூர இடையூறு ஏற்படுத்தக் கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !
கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...
|
|
|
மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...
மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் கு...


