அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

Saturday, November 25th, 2023

அராலி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த துறைமுக பிரதேசங்களைக் பார்வையிட்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் வேலவன் கடல் தொழிலாளர் சங்கத்தினர்  மற்றும் அராலி கிழக்கு ஜயனார் கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களையும்  சந்தித்து கலந்துரையாடினார்.

அராலி துறைமுகத்தை பாவிப்பது தொடர்பில் இரண்டு சங்கங்களின் கடல் தொழிலாளர்களிடையே நிலவுகின்ற பிரைச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நேற்ரைய தினம் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
தேசிய ரின் மீன் உற்பத்தி நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது – சபையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...