அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரணைமடு குளம் தொடர்பில் நேரில் ஆய்வு!
Friday, December 6th, 2019
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து குளத்தின் நிலைமைகளை பாரவையிட்டுள்ளார்.
கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
நீரின் அளவு 31 அடி உயர்ந்துள்ளது. இன்னிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு இஞ்சிக்கு திறக்கப்பட்டுள்ளன.
Related posts:
தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் குடியேற காணி, வீட்டு வசதிகள் தேவை! - டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்டத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் - அ...
தமிழ் மக்களின் அபிலாசைகள் தொர்பில் அமைச்சர் டக்ளசுடன் அமெரிக்கா பேச்சு!
|
|
|






