அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை யாழ்ப்பணத்தில் நடைபெறும் நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்னெடுத்து நிரந்தர சமூக வலுவூட்டலை விஸ்தரிக்கும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில், பதில் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன், யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எப்.சி.சத்தியசோதி, மற்றும் யாழ் மாவட்டத்தினை சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். – 04.03.2024
Related posts:
உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் ...
நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத...
|
|